September 13, 2026

ஈரோடு

ஜான்சன் ஹெல்த் மருத்துவமனையில்  பிஃயூஜி பிலிம் எக்லான் ஸ்மார்ட் எம்ஆர்ஐ ஸ்கேன் அறிமுகம். இதன் மூலம் ஈரோட்டை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் மேம்படுத்தப்பட்ட எம்ஆர்ஐ சேவைகளை பெறுவதற்காக  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ டெக்னாலஜியில் உயர்தர இமேஜிங், நோயாளியின் நோயறிதல், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அடங்கிய பணிப்பாய்வுகளை ஒருங்கிணைக்கிறது.

மருத்துவ உலகில் தற்போதைய இமேஜிங் திறன்களுக்கு பிஃயூஜி ஸ்மார்ட் பிலிம் எம் ஆர் ஐ ஸ்கேன் கதிர்வீச்சு இல்லாதது இதன் சிறப்பம்சமாகும். அதேநேரத்தில் விரைவாகவும் அதிக நோயாளிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் ஜான்சன் குழுமங்களின்  நிர்வாக இயக்குநர் டி. என். திருக்குமார் 

Spread the love