ஈரோடு பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசனகோட்ட அலுவலகத்தில் நாட்டின் 80 -ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் உள்ள கம்பத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் மா.ஜெகதீஷ், உதயகுமார், உதவி பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், குமார், விஜயராகவன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஈரோடு

More Stories
தேனி மாவட்டம்
ஈரோடு
15-08-2026