சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் விஜய்.

More Stories
“அத்துமீறி தாக்கினாலும், சிறையில் அடைத்தாலும் அஞ்சப்போவதில்லை” – ஜோதிமணி
“நீட் ஒழிப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வு” – மு.க.ஸ்டாலின்
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்