May 29, 2026

எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சிறப்பு செயற்குழு கூட்டம்

மே 28

 எஸ்டிபிஐ மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது வடக்கு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் இதயத்துல்லா.வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வகாப்.மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக்.மாவட்ட செயலாளர் அக்பர் அலி.மாவட்ட பொருளாளர் ஜாபீர் அகமது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. கேன். பாபு 

ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் 

முகமது யாசின் நன்றி உரையாற்றினார் 

தெற்கு தொகுதி தலைவர் 

அன்வர் பாஷா.காங்கேயம் தொகுதி தலைவர் திப்பு சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Spread the love