October 31, 2026

இரும்பு மனிதர் படேலுக்கு தேசத் தலைவர்கள் மரியாதை!

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Spread the love