September 18, 2026

கரூர் மாவட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில், இட ஒதுக்கீட்டுக்காக இன்னுயிரை நீத்த போராளிகளுக்கு மஞ்சள் வணக்கம் சொல்லும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

Spread the love