தொகுதி மறுவறையரை என்னும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சீர்குலைக்கும் கருப்பு மசோதாவை, கழக தலைவர் அவர்களின் போர்க்குரல் தோக்கடித்துள்ளது. தமிழர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்த கழக தலைவர் அவர்களின் செயல்பாடு மகத்தானது. Delimitation என்னும் கருப்பு மசோதாவை தோற்கடிக்கப்பட்டதை இன்று கழக நிர்வாகிகளுடன் Cake வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் .
கழக தலைவர் அவர்களின் போர்க்குரல் தோக்கடித்துள்ளது

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்