March 30, 2026

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மீண்டும் திமுகவில் போட்டியிடுவதை முன்னிட்டு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை சந்தித்து வெற்றி வேட்பாளர் சா.சி‌.சிவசங்கர் வாழ்த்துப் பெற்றார்‌.

Spread the love