சிட்பி (SIDBI): கிரேடு ‘A’, ‘B’ அதிகாரிப் பணிகளில் 68 நிரந்தரக் காலியிடங்கள்.
அறிவிப்பு எண்: 8/Grade ‘A’ and ‘B’/2026-27.
விண்ணப்பக் காலம்: நவம்பர் 21–டிசம்பர் 11, 2026.
ஆன்லைனில்: sidbi.in
நபார்டு (NABARD):
ஜூனியர், சீனியர் திட்டப் பணியாளர் பதவிகளில் 24 ஒப்பந்தக் காலியிடங்கள்.
அறிவிப்பு எண்: 05.
விண்ணப்பக் காலம்: நவம்பர் 21–டிசம்பர் 7, 2026.
ஆன்லைனில்: nabard.org

More Stories
வங்கிகளில் 1,517 வேலைவாய்ப்புகள்
தமிழகத்தில் 1695 செவிலியர் பணியிடங்கள்!
இந்தியன் வங்கி & பாங்க் ஆஃப் பரோடா.வங்கி– மொத்தம் 2,337 காலியிடங்கள்