சென்னை–கன்னியாகுமரி 8 வழிச்சாலை 700 கி.மீ. பிரம்மாண்ட திட்டம்…
மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்தி 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தத் திட்டம் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ கோரிக்கை
‘போதையில்லா கரூர்’ விழிப்புணர்வு மாரத்தான்: திருச்சி மத்திய மண்டல ஐஜி தொடங்கி வைத்து பங்கேற்பு
பெரம்பூர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு