
திண்டுக்கல் சட்டமன்ற வேட்பாளர் ஐபி செந்தில் குமார் அவர்கள் 6வது வார்டு சுசிலா ஆஸ்பத்திரி, பழைய மேற்கு காவல் நிலையம், மதுரை வீரன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது வீடு வீடாக நடந்து சென்று ஓட்டு சேகரித்தார் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் க செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் பல்லடம் நகரத்திற்கு உட்பட்ட டிஇஎல்சி சகாயர் ஆலயம் மற்றும் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயம் ஆகிய இரண்டு சர்ச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் எனவும் மேலும் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் பேருந்து நிறுத்தம் இல்லை எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதனை தான் வெற்றி பெற்ற பிறகு இங்கு பேருந்து நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்உடன் பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக தலைமை என கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்