June 19, 2026

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் சரகத்தில்  (16.06.2026) அன்று இலட்சலபட்டி கிராமத்தில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவ இடத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு இக்கொள்ளை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார். 

பழனி தெற்கு லட்ச ல பட்டி கிராமத்தில் கருப்பாத்தாள் என்ற மூதாட்டியிடம்  மூன்று பேர் கத்தி முனையில் கொள்ளையடித்தனர் நேற்று அந்த வீட்டில் திண்டுக்கல் போலீஸ் எஸ் பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்

Spread the love