June 7, 2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் பெரியமண்டவாடியைச் சேர்ந்த விஷ்ணு பாரதி அவர்கள் மற்றும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளியங்கிரி அவர்கள் ஆகிய இருவரும் அன்னதான திட்டத்திற்கு 7 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கும் வைர அட்டைத் திட்டத்தின் கீழ் பழனி திருக்கோயில் இணை ஆணையர் அவர்களிடமிருந்து வைர அட்டை பெற்றுக் கொண்டார்கள். இதுவரை பழனி திருக்கோவில் சார்பாக 27 நன்கொடையாளர்கள் வைர அட்டை பெற்றுள்ளனர் 

Spread the love