April 25, 2026

திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு நுழைவு கண்காட்சி

திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் JCI மற்றும் B-Evole இணைந்து வழங்கும் கல்வி& விளையாட்டு நுழைவு கண்காட்சி இன்றும் மற்றும் நாளை நடைபெறுகிறது.

இந்த நுழைவு கண்காட்சியில் பள்ளிகள் மற்றும் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல கல்லூரிகள் தங்கள் படிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன

இந்த கல்வி மற்றும் விளையாட்டு கண்காட்சி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், புதிய கல்வி தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை ஒரே கூரையின் கீழ் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக உள்ளது

Spread the love