திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மேயர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் குமார் அவர்களுக்கு பெரிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் தம்பி குமாரசாமி ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநகர செயலாளர் டி கே டி மூ நாகராஜ் தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி வாலிபாளையம் பகுதி செயலாளர் பி ஆர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாநகராட்சி
format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 1; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 273.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Sunny, icon:0, weatherInfo:101;temperature: 39;

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.