இந்த நிகழ்வின் போது மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்.மகராசி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.ஜெபஸ்டின், ஊராட்சி மன்ற தலைவர்.சுவேதா கணேஷ், துணைத்தலைவர்.விஜய்,
ஊராட்சி செயலாளர். முரளிகாந்த்,
வார்டு உறுப்பினர்கள் ஜெயந்தி ராமமூர்த்தி ஊக்குனர்.ரேகா மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்.கலைச்செல்வி, உதவி பொறியாளர்.கார்த்திக், ஆகியோர் அம்பேத்கர் நகர் கால்வாய் பகுதிகளை உறிஞ்சு குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்

More Stories
திருப்பத்தூர் மாவட்டம்
கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்