திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள ஜி ஜே வி நக்ஷத்ரா அவன் நியூ குடியிருப்பு பகுதியில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக அவென்யூவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் பல்வேறு மர கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்றனர்
திருப்பூர் மாவட்டம்

More Stories
அமைச்சர் ரமேஷ் ‘ரகசிய’ ஆய்வு, ‘சிக்கிய’ அர்ச்சகர்கள்… – திருச்செந்தூர் கோயிலில் நடந்தது என்ன?
ராசிபுரத்தில் அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.
மதுரை சமூக ஆர்வலர் வைகை ராஜன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இல. அமுதன், ஆசிரியர் முரளி,கவிக்குயில் கணேசன்,சந்தோஷ்சுதன், ராமன், ராமசுப்பு மணியன், கனகமஹால் கார்த்திகேயன், தியாகதீபம் பாலு,மற்றும் முன்னாள் இரணுவவீரர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பித்தனர்.