திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்ற தர வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் அறிவுறுத்தல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பூத் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்ற தர வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் அறிவுறுத்தல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பூத் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்
திருப்பூர் வடக்கு மாவட்ட

More Stories
மதுரை கோட்டத்தில் ரயில்வே கேட்டுகளில் கண்காணிப்பு காமிரா பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய மதுரை கோட்டத்தில் சிக்னல் கட்டுப்பாடு இல்லாத 99 ரயில்வே கேட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை அரியமான் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோமுட்டியேந்தல் கண்மாயின் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்கள் மற்றும் கண்மாய் சங்க நிர்வாகிகளின் முன்னிலையில், துவக்கி வைத்தார்.