சென்னை: வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது. மாற்றம், மாற்றம் என்பது பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்த்தேன் என்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதே இல்லை. திமுக அரசு அள்ளிக்கொடுத்தது; தவெக அரசு கிள்ளிக்கொடுக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

More Stories
ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் முற்றிலும் வறண்டு கிடக்கும் சாத்தையாறு அணை..! 2,000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு…
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!
தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர்: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய்..