November 5, 2026

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி 16 வது வார்டு கவுன்சிலர் திருமதி தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் அதிமுக புதிய பேருந்து நிலைய பகுதி கழக செயலாளர் முன்னாள் கவுன்சிலர் வானவில் கனகராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில் 16வது வருடமாக தூய்மை பணியாளர்கள் குடிநீர் பணியாளர்கள் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணியாளர்கள் தெரு விளக்கு பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு போனஸ் புதிய ஆடை இனிப்புகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார் கவுன்சிலர் திருமதி தமிழ்ச்செல்வி வானவில் கனகராஜ்

Spread the love