திருப்பூர் மாநகராட்சி நல்லூர் மண்டலம் 48 வது வார்டு பகுதியில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கோபால்சாமி அவர்களின் சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் புத்தாடை இனிப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது வார்டு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபால்சாமி அவர்களும் 48 வது மண்டல் தலைவர் கௌஷிக் கௌதம் நாப்பத்தி ஆறாவது மண்டல் தலைவர் சண்முகசுந்தரம் 45 வது மண்டல் தலைவர் பாபு ஐந்தாவது மண்டல துணைத் தலைவர் சரவணகுமார் இளைஞர் காங்கிரஸ் ராகுல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்

More Stories
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களுடன்,
கோவையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பெரியார் அறிவுலகம் – ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு!
திருப்பூர்