விளையாட்டு தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் தொடக்கம் கோவை: 16-ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. Spread the love Post navigation Previous ஒட்டன்சத்திரம்Next தர்மநல்லூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க கோரிக்கை More Stories விளையாட்டு சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை விளையாட்டு மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாட்டு மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!
More Stories
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை
மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!