தேனியில் ரூ 65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டம் வழங்கும் விழா. தேனி மாவட்டத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலான்மை துறை உள்பட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரு 64.96 கோடி மதிப்பிலான நலத்.திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி