ஈரோடு வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பானு என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது அத்து மீறி எனது வீட்டிற்குள் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பரிதா, அவரது மகன் அன்சாரி ஆகியோர் நுழைந்து சரமாரியாக தாக்கி விட்டு சென்றார்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். 9 நாட்கள் ஆகியும் என்னை தாக்கியவர்கள் மீது எந்த குற்ற நடவடிக்கையும் காவலர்கள் எடுக்கவில்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
ஈரோடுமாவட்டம்
Oplus_16908288

More Stories
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட வருசநாடு மக்கள் – “மலைக்கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது” என முழக்கம்
07-08-2026