தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு சமுதாய அமைப்புகள், குடியிருப்பு நலசங்கங்கள், பல்வேறு சமுதாய அமைப்புகள் வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்து ஆதாவு திரட்டி வருகிறார். போடி மேலத்தெருவில் உள்ள பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் மக்கள், ஜமாத் நிர்வாகி சந்தித்து ஆதரவு திரட்டினார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி, ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் எம்.பி.சையதுகான் உள்ள நிர்வாகிகள் பலர் சென்று ஆதரவு திரட்டினர்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.