தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 80வது சுதந்திர தினவிழாவில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியில் 4ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன்சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார். பள்ளியின் சார்பில் பதக்கங்களும் வழங்கப்பட்டன. உடன்பள்ளியின் தாளாளர் ஹன்றி அருளானந்த், செயலாளர் மேத்யூ ஜோயல், முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர். ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டம்

More Stories
ஈரோடு
ஈரோடு
15-08-2026