தேனி மாவட்டம் கம்பம் சி.பி.யு. மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிவழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநிலஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தெரிவுசெய்யப்பட்ட 613 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்திநாதன் பணி ஆணைகளை வழங்கினார். உடன் கம்பம் எம்.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா உள்பட பலர் உள்ளனர்.
தேனி மாவட்டம்

More Stories
திராவிட முன்னேற்றக் கழகம் சாப்பில்முதல்-அமைச்சரின் ஆவண பேச்சை கண்டித்து திருப்பூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி லிட்டில் ப்ளவர் பள்ளியில் பெற்றோர்களை கொண்டாடுவோம் ஆசிரியர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க கூட்டம்