மத்திய அரசு இளைஞர் நலம்,விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் தேனி மாவட்டம், பெரியகுளம் அறிவுத் திருக்கோவில் அரங்கில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், இளைஞர் மன்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் மன்றங்களுக்கு அரசு பதிவேடுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம்

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு