November 17, 2026

தவெக மாவட்ட செயலாளர் 50 ஆவது பிறந்தநாள் விழா 

நவம்பர் 16 

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பாலமுருகன் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நிர்வாகி டாலர் சிட்டி கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் அவர் சட்டமன்றத்தில் முதல் உரை பேசிய புகைப்படத்தினை ஆல்பமாக செய்து அவருக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் நிர்வாகி உதயா, சட்டமன்ற உறுப்பினரின் துணைவியார் உடன் இருந்தனர்.

Spread the love