தேனி வடக்கு மாவட்டம் பி.சி.பட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் பி.சி.பட்டி பேருராட்சியில் முக்கிய பிரமுகர்களிடம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன்எம்.பி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி கணேசன் பேரூர் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முக்கிய பிரமுகர்களிடமும், சமுதாய பிரமுகர்களிடமும் வர்த்தக பிரமுகர்களிடமும் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொண்டனர்.
தேனி வடக்கு மாவட்டம் பி.சி.பட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி

More Stories
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முழு சொத்து மதிப்பு விவரங்கள்
‘ஹிட்’ ஆனதா ரூ.8000 கூப்பன்? – சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
இராசிபுரம் : அருந்ததியர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் …