September 22, 2026

சோழவந்தான் தொகுதி காரியாலயம் திறப்பு 

சோழவந்தான் ஏப்ரல்_3

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில்  அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் மக்களின் மருத்துவர் பாலமுருகன் சமயநல்லூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் 

அப்போது  நிர்வாகிகள் மாற்றுக் கட்சியினர் குறிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள்    வேட்பாளர் பாலமுருகனுக்கு 

தங்களின் முழு ஆதரவை அளித்து வெற்றி பெற பாடுபட போவதாக கூறினர் 

தொடர்ந்து சோழவந்தான் தொகுதியின் வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

Spread the love