July 21, 2026

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். கல்வித்துறை மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளது.

Spread the love