August 10, 2026

நெருப்பெரிச்சல் மண்டல் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்,, 

ஆகஸ்ட்-10

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆலோசனைப்படி 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நெருப்பெரிச்சல் மண்டல் சார்பாக தேசியக்கொடி ஏந்தி சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை போற்றும் விதமாக ஊர்வலம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நெருப்பெரிச்சல் மண்டல் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார் ஊர்வலத்தினை கோவை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் எஸ் பாலகுமார் துவக்கி வைத்தார் இதில் மண்டல் பொதுச்செயலாளர் கார்த்திகேயன்,மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராபர்ட்,மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் கதிர்வேல்,மண்டல் துணைத்தலைவர் சரத் பிரகாஷ் மாவட்ட பொறுப்பாளர்கள் கோபிநாத், லிங்கேஸ்வரன்,பாலாஜி ரத்தினசாமி,பாண்டியன், மண்டல் நிர்வாகிகள் சிவா,வடிவேல்,காமாட்சி, சுந்தரம்,மோகன்,தங்கம், சுரேஷ்,

குணசேகர், ராமகிருஷ்ணன், சரவணன்,முத்து,ஜீவன்பால்,பொன்னுச்சாமி, தனசேகர்,பிரகாஷ், முருகன்சர்வீஸ் சென்டர் பொன்னையன், கவி அமுதன் உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,,,,

Spread the love