மார்ச் 6
திருப்பூர் மத்திய மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூமலூர் 63 வேலம்பாளையம் கரைப்புதூர் ஆகிய ஊராட்சிகளில் 2. கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்தார். இந்த விழாவினை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சீனிவாசன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் இந்த விழாவில் மாவட்ட துணை செயலாள வழக்கறிஞர் குமார். ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி.துரைமுருகன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்.நடராஜ்.பிரியங்கா.மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் பிரகாஷ்.வர்த்தக அணி துணை செயலாளர் சிவா.முன்னாள் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் செந்தில்.
மருதசலமுர்த்தி.இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பாலசுப்ரமணியம்.வார்டு மெம்பர் தங்கராஜ்.மற்றும் திமுக நிர்வகிகள்
ஆனந்தன்.பத்மநாதன்.எஸ் எம் பழனிசாமி.மற்றும் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்…

More Stories
மதுரை சித்திரை திருவிழா – அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்
கம்பம் பட்டாசு ஆலையில் விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு நுழைவு கண்காட்சி