பழனியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தோழர்.பாண்டி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். நகர செயலாளர் வேலுமணி, காங்கிரஸ் முருகானந்தம், போர்கொடி ஏந்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
தேர்தலில் போட்டியிடுவதால் பதவியை ராஜினாமா செய்தார் தஞ்சாவூர் மேயர்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு, நாமக்கல் சட்டசடைப தொகுதி வேட்பாளர் ராணியை ஆதரித்து பேசினார்.