June 27, 2026

பழனி அரசு மருத்துவமனையில் ஜூன் -26 இன்று போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தலைமை மருத்துவர் Dr. உதயகுமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர் 

Spread the love