February 7, 2026

பழனி தைப்பூசம் திருவிழா நேற்று ஒரு நாளில் மட்டும் 1,60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

பழனி பிப்ரவரி 2 

பழனி தைப்பூசம் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று பழனி தைப்பூசம் திருவிழாவில், திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முருகன் மலை கோவிலில் நேற்று அதிகாலை முதல், இரவு வரை. சுமார் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறி உள்ளது. 

Spread the love