பழனி பிப்ரவரி 2
பழனி தைப்பூசம் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று பழனி தைப்பூசம் திருவிழாவில், திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முருகன் மலை கோவிலில் நேற்று அதிகாலை முதல், இரவு வரை. சுமார் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

More Stories
ஏழுமலையானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்
விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம் – மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு கோலாகலம்