பழனி மே 25

பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்தார். முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கோயில் அறங்காவலர் அன்னபூரணி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், தமிழக வெற்றி கழக நகர செயலாளர் மீதுன் மனோகரன், கோயில் சூப்பிரண்டு அழகர்சாமி உள்பட ஏராளமான பங்கேற்றனர்.

More Stories
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா ஐந்தாம் நாள் திருவிழாவில் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உபயதாரர் கஜேந்திரன் குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.
வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்
திருமலையில் குவிந்த பக்தர்கள் – சர்வ தரிசனத்துக்கு கட்டுப்பாடு