June 25, 2026

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது பழனி ஜூன் 26 பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது பழனியில் புகழ்பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் உள்ளது இங்கு நேற்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடைபெற்றது இதை முன்னிட்டு உபயதாரர் பழனி கந்த விலாஸ் என் செல்வகுமார் சார்பில் சக்கரத்தாழ்வாருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது இதில் கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் நிறுவனம்    உரிமையாளர்கள் என் செல்வகுமார் எஸ் நவீன் விஷ்ணு எஸ் நரேஷ் குமரன் முன்னாள் கோவில் சூப்பிரண்டு முருகேசன் தமிழக வெள்ளாளர் பேரவை நிர்வாகிகள் கே டி சிவசுப்பிரமணியன் கே ராஜா மணி பி துரைசாமி மதுரை வீரன் தமிழரசன் சரவணன் பில்டிங் காண்ட்ராக்டர் நேரு பெரியநாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம் சாய் கிருஷ்ணா  மருத்துவமனை சுப்புராஜ் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் கார்த்தி சீனிவாசன் முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் கோபி முருகன் சாமி காளிங்கராயன் உள்பட ஏராளமானவர்கள்  பங்கேற்றனர்

Spread the love