September 22, 2026

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், ஸ்ரீ கந்த விலாஸ் அதிபர் என்.செல்வகுமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி அறக்கட்டளை சுந்தரம், முன்னாள் கோயில் சூப்பிரண்டு முருகேசன், முருகன் சா மில் காலிங்கராயன், மருதுசாமி, கோயில் குருக்கள் கார்த்தி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love