August 28, 2026

பழனி

பழனி அடிவாரம் 29 வது வார்டில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானத்தை சரவணப் பொய்கை கந்த விலாஸ் அதிபர் என் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே பி சரவணன் வழங்கினார்கள்

Spread the love