September 22, 2026

பழனி

பழனி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இதில் கே ரவி மனோகரன் எம் எல் ஏ அரிமா நிர்வாகிகள் அசோக் பெருமாள் சுப்புராஜ் மாசிலாமணி காளியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love