பாரா உலக வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியா 2 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது
பாரா உலக வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியா 2 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. காம்பவுண்டு ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், தோமன் குமார் ஜோடி, ஈராக்கின் அபாஸ், அன்வர் ஜோடியை வீழ்த்தி 152-139 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்
More Stories
லார்ட்ஸ் போட்டியின் இடையே ஒளிபரப்பான இம்ரான் கான் மகன்களின் பேட்டி: களமாட மறுத்த பாகிஸ்தான்
பிரக்ஞானந்தா சாம்பியன்: கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று அசத்தல்
மகளிர் டி20-ல் டிஎன்சிஏ லெவன் வெற்றி