சென்னை: புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் . மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அக்டோபர் 2 முதல் வெற்றி பயணம் திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி 110-யின் கீழ் அறிவித்துள்ளார்.
புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும்: முதல்வர் விஜய்

More Stories
“தமிழகத்தில் ஏற்பட்ட ‘மாற்றம்’ ஏமாற்றமாக மாறியிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் பேச்சு
“முதல்வர் விஜய்யை வருங்கால பிரதமர் என அமைச்சர்கள் பேசுவது தேவையற்றது” – காங். எம்.பி. கிறிஸ்டோபர் திலக்
மகளிர் கட்டணமில்லா பயணம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம்; அக்.2-ல் அமல் – முதல்வர் விஜய் அறிவிப்பு