August 24, 2026

புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும்: முதல்வர் விஜய்

சென்னை: புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் . மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அக்டோபர் 2 முதல் வெற்றி பயணம் திட்டம் விரிவுபடுத்தப்படும் என  முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி 110-யின் கீழ் அறிவித்துள்ளார்.

Spread the love