புதுக்கோட்டை தொகுதியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த எம்எல்ஏ முத்துராஜா…
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ முத்துராஜா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் 1867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முத்துராஜா தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வெற்றிக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு