திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிரவாதி சேகரிப்பு
பெருமையும் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைரமுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்திற்கு
உட்பட்ட கொள்ளுப்பட்டி, பாரிநகர், காந்திநகர்,
கருப்புகுடிபட்டி, தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்…

More Stories
ஈரோடுமாவட்டம்
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட வருசநாடு மக்கள் – “மலைக்கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது” என முழக்கம்