கடந்தகால திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி, கடையக்குடி, வலையம்பட்டி, மற்றும் வன்னியம்பட்டி கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது சொல்லி செய்ததையும், சொல்லாமல் செய்ததையும், விசாலமாய் நீளும் நலத்திட்டங்களையும் எடுத்துக்கூறி தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

More Stories
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!