March 30, 2026

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர்.எஸ்.டி.ஜெயலட்சுமி அவர்களுக்கு குன்னம் வேட்பாளர் சா.சி‌.சிவசங்கர் வாழ்த்து தெரிவித்தார்

உடன் பெரம்பலூர் மாவட்டக் கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love